பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் 17 போட்டியாளர்கள் லிஸ்ட்.. நீங்களே பாருங்க..

Ranjith Vijay Sethupathi Poonam Bajwa Bigg Boss Senthil
By Kathick Sep 25, 2024 03:30 PM GMT
Kathick

Kathick

Report

சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் 17 போட்டியாளர்கள் லிஸ்ட்.. நீங்களே பாருங்க.. | Bigg Boss 8 Contestants List

விஜய் சேதுபதி முன்னிலையில் பிக் பாஸ் 8 வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள் குறித்து தொடர்ந்து பல தகவல் வெளியாகி வருகிறது.

பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் 17 போட்டியாளர்கள் லிஸ்ட்.. நீங்களே பாருங்க.. | Bigg Boss 8 Contestants List

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார்யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

1. குரேஷி (விஜய் டிவி காமெடியன்)

2. அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா ஹீரோ)

3. நடிகர் செந்தில் (காமெடியன்)

4. ஷாலின் ஸோயா (குக் வித் கோமாளி பிரபலம்)

5. ரியாஸ் கான் (நடிகர்)

6. பூனம் பஜ்வா (நடிகை)

7. ஜெகன் (காமெடி நடிகர்)

8. ரஞ்சித் (90ஸ் ஹீரோ, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்)

9. அமலா ஷாஜி (ஆன்லைன் பிரபலம்)

10. வினோத் பாபு (சீரியல் நடிகர்)

11. ப்ரீத்தி முகுந்தன் (கவின் உடன் ஸ்டார் படத்தில் நடித்தவர்)

12. டிடிஎப் வாசன் (பைக் ரைடு சர்ச்சை பிரபலம்)

13. ஜாக்குலின் (விஜய் டிவி முன்னாள் தொகுப்பாளர்)

14. ரவீந்தர் சந்திரசேகர் (தயாரிப்பாளர்)

15. பவித்ரா ஜனனி (சீரியல் நடிகை)

16. அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)

17. சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் புகழ் நடிகை)

ஆனால், இந்த போட்டியாளர்களின் லிஸ்ட் அதிகரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.