5 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய நந்தினி வாங்கிய சம்பளம்
பிக்பாஸ் 9
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஒரு 100 நாட்கள் பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது, காரணம் பிக்பாஸ் தொடங்கிவிட்டது.
பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கிவிட்டது,, இதில் நமக்கு தெரிந்த பிரபலங்கள் பலரும் சில அறிமுகம் இல்லாதவர்களும் உள்ளார்கள்.
நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சூடு பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் நந்தினி. மிகவும் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் இருந்த 5 நாட்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
எனவே பிக்பாஸே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற கூறியுள்ளார். 5 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய நந்தினி ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் என 5 நாட்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.