ரெட் கார்ட்டில் வெளியேறிய பாரு - கம்ருதீன்..எவிக்ட்டாகி மற்றொரு போட்டியாளர்..
Bigg boss 9 tamil
VJ Parvathy
Kamarudin K
By Edward
பிக் பாஸ் சீசன் 9 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டூ பினாலே டாக்ஸ் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.

இதில் நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது. பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கம்ருதீன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.
எவிக்ட்
சாண்ட்ராவிடம் இவர்கள் இருவரும் நடந்துகொண்ட தவறான முறை காரணமாக, இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேறிய நிலையில், அடுத்த எவிக்ஷனில் கார் டாஸ்கில் வென்ற சுபிக்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.