அந்த ஆடையை வெளியில் போட்டு போஸ்!! அஜித் பட நடிகை வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்..
Bigg Boss
Tamil Actress
Actress
By Jai
மாடல் நடிகையாக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி.
இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய அபிராமி பிக்பாஸ்-க்கு முன் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
தற்போது கடை திறப்பு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒருசில படங்களில் நடித்தும் வரும் அபிராம் இணையத்தில் தனியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது உள்ளாடையை சட்டைக்கு மேல் போட்டுக்கொண்டு கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார் அபிராமி.