அந்த இடத்தில் டேட்டூ!! படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை
Bigg Boss
Tamil Actress
By Jai
மாடல் நடிகையாக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி.
இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய அபிராமி பிக்பாஸ்-க்கு முன் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
தற்போது கடை திறப்பு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒருசில படங்களில் நடித்தும் வரும் அபிராமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது படுக்கையறை புகைப்படத்தையும் பின் பக்கம் டேட்டூ குத்தியதை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



