பிக்பாஸ் நடிகை ஷிவானியா இது? பாரில் இப்படியொரு ஆடையில் எல்லைமீறிய போட்டோஷூட்

Shivani Narayanan Bigg Boss Vikram Movie
By Edward Oct 22, 2022 10:30 PM GMT
Report

சின்னத்திரை நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் நடிகை ஷிவானியா இது? பாரில் இப்படியொரு ஆடையில் எல்லைமீறிய போட்டோஷூட் | Bigg Boss Actress Shivani Latest Bar Photoshoot

பிக்பாஸ் 4

சீரியலில் கிடைக்காத புகழ் இணையத்தில் 16 வயதில் இருந்தே க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

இதன்பலனாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக 98 நாட்கள் இருந்தார். இதன்பின் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தார்.

தற்போது விஜய் சேதுபதியின் 46 படத்திலும் நாய் சேகர் ரிட்டர்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

போட்டோஷூட்

இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

தற்போது பாரில் கருப்பு நிற ஆடையில் எல்லைமீறிய போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷிவானியை வர்ணித்தபடி புகைப்படத்திற்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery