காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை தூக்கி சாப்பிட்ட பிக் பாஸ் ஐஷு.. வீடியோ இதோ
Tamannaah
Bigg Boss
By Kathick
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார் ஐஷு. பிக் பாஸ் 7 இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சில சர்ச்சைகள் அவர் மீது எழுந்தது.
ஆனால், அதன்பின் அதற்கான மன்னிப்பை கேட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஐஷு நடனத்தில் பட்டையை கிளம்புவார் என்பதை நாம் அறிவோம்.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்ட அமீர் இடம் தான் இவர் நடந்தை பயின்றுள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் மேடை ஒன்றில் நடனமாடிய அசத்தியுள்ளார் ஐஷு.
காவாலா பாடலுக்கு தமன்னாவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#Aishu latest dance?#BiggBoss7Tamil #BiggBossTamil7 #BiggBossTamilpic.twitter.com/3hSBytUH2a
— Sekar ? (@itzSekar) January 9, 2024