அட பிக்பாஸ் புகழ் இசைவாணியின் காதலர் இவரா?
Tamil Cinema
Tamil TV Shows
By Yathrika
இசைவாணி
நிறைய கானா பாடல்களை பாடி குறுகிய வட்டார மக்களுக்கு மட்டுமே பிரபலமாக இருந்தவர் இசைவாணி.
அவரத புகழ் பெரிய அளவில் பரவ உதவியாக இருந்த ஒரு நிகழ்ச்சி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பல கோடி மக்களுக்கு அறிமுகமானார், அதோடு அவர் பாடிய பாடலகள் பற்றிய விவரமும் மக்களுக்கு தெரிய வந்தது.

பிக்பாஸ் பிறகு இசைக் கச்சேரி, பாடல்கள் என செம பிஸியாக இருக்கும் இசைவாணி தற்போது தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அழகிய ஜோடியின் போட்டோ,
