பிக்பாஸ் புகழ் மதுமிதாவா இது... சட்டை பட்டனை கழட்டி எடுத்த போட்டோ ஷுட்

Bigg Boss Tamil TV Shows
By Yathrika Feb 05, 2024 09:06 AM GMT
Report

பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமாக நிகழ்ச்சியாக உள்ளது. முதல் சீசனிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி கடைசியாக 7வது சீசன் முடிவடைந்தது. 

5வது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட ஒரு போட்டியாளர்கள் தான் மதுமிதா. 

42 நாட்கள் வரை பிக்பாஸில் விளையாடினார், அதன்பின் வெளியேறிவிட்டார். தற்போது இவர் சட்டை மட்டுமே அணிந்து பட்டனை கழட்டி எடுத்த போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. 

இதோ பாருங்கள், 

பிக்பாஸ் புகழ் மதுமிதாவா இது... சட்டை பட்டனை கழட்டி எடுத்த போட்டோ ஷுட் | Bigg Boss Fame Madhumitha Latest Photoshoot