பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இது.. ட்ரெண்டி உடையில் போஸ்
Bigg Boss
Photoshoot
Poornima Ravi
By Bhavya
பூர்ணிமா
Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார்.
மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.