கருப்பு நிறத்தில் டைட்டான உடையில் ரைசா எடுத்த போட்டோ ஷுட்- தெறிக்கும் லைக்ஸ்
Raiza Wilson
By Yathrika
ரைசா வில்சன்
பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்துவந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.
பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்தவர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை.
இந்த நிலையில் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிறத்தில் டைட்டான உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்த அதற்கு ரசிகர்களிடத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதோ அவரது போட்டோ ஷுட்,