கல்யாணத்திற்கு முன்பே லிப் கிஸ் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் ஷாரிக்

Tamil Cinema
By Yathrika Aug 06, 2024 10:30 AM GMT
Report

ஷாரிக்

ரியாஸ் கான்-உமா ரியாஷ் மகன் என்ற அடையாளத்தோடு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலம் ஆனவர் ஷாரிக்.

அப்பா-அம்மா இருவருமே சினிமாவில் இருந்தாலும், தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க போராடி வருகிறார் ஷாரிக். கடந்த 2016ம் ஆண்டு வெளியான பென்சில் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பின் பிக்பாஸில் நுழைந்தவர் ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் நடித்தார். மேலும் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவருக்கு வரும் ஆகஸ்ட் 8ம் தேதி மரியா என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன்பே மெஹந்தி விழாவில் ஷாரிக் தனது வருங்கால மனைவிக்கு லிப் கிஸ் அடித்து போட்டோ எடுத்துள்ளார்.

கல்யாணத்திற்கு முன்பே லிப் கிஸ் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் ஷாரிக் | Bigg Boss Fame Shariq Mehandi Function Photo