சீரியலில் களமிறங்கிய கட்டிப்பிடி நாயகன்... எத்தனை பேர கட்டிப்பிடிக்க போறாரோ
Snehan
By Yathrika
சினேகன்
பிக்பாஸ் 1 சீசன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சினேகன். பாடலாசிரியராக இவர் எழுதிய அருமையான பாடல்கள் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தெரிய வந்தது.
அட இவரா இப்படிபட்ட பாடல்கள் எல்லாம் எழுதினார் என ரசிகர்கள் அதிகம் வியந்துள்ளார்கள். ஆனால் பிக்பாஸில் இவர் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய அதனாலேயே அதிகம் பேசப்பட்டார்.
நடிகை கனிகாவை திருமணம் செய்தவர் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகும் இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக அனிதா சம்பத் கமிட்டாகியுள்ளார்.
இந்த சீரியலில் ஆறுதல் செய்வதாக எத்தனை பேரை கட்டிப்பிடிக்க போறாரோ..,