நயன்தாராவை போல திருமண கோலத்தில் பிரபல நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Nayanthara Bigg Boss Vignesh Shivan
By Edward Aug 10, 2022 09:40 PM GMT
Edward

Edward

Report

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் நயன்தாரா சிகப்பு சேலையில் பல கோடி மதிப்பிலான ஆபரண நகைகளை அணிந்து மிரளவைத்தார்.

அவரின் ஆடை மட்டுமே பல லட்சத்தில் வாங்கி கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவனை. நயன் தாராவின் திருமண புகைப்படம் வெளியாகி அதை போல் அவரின் ரசிகர்கள் நட்சத்திரங்கள் என அணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரத்தி கணேஷ் நயன் தாரா போட்டிருந்த சிகப்பு சேலையை போல் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ்படேசனை விட ரியாலிட்டி சூப்பராக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


Gallery