தமன்னாவை தூக்கி சாப்பிட்ட பிக் பாஸ் ஜனனி.. காவாலா பாடலுக்கு கிளாமர் நடனம்

Rajinikanth Tamannaah Janany
By Kathick Jul 23, 2023 04:48 AM GMT
Report

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் பிக் பாஸ் ஜனனி. இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை கூட ஜனனி வெளியிட்டு இருந்தார்.

அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் பாடல் காவாலா. இந்த பாடலுக்கு நடனமாடி பல லட்சம் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் ஜனனியும் காவாலா பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர், தமன்னாவை தூக்கி சாப்பிட்ட ஜனனி என கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..