மிகவும் வயதான நபருடன் நெருக்கமாக குத்தாட்டம் போட்ட ஜுலி.... வைரலாகும் வீடியோ
Maria Juliana
By Yathrika
பிக்பாஸ் ஜுலி
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழுச்சி என பெயர் எடுத்தவர் ஜுலி.
அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தால் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி சென்று நல்ல பெயர் வாங்குவார் என்று பார்த்தால் இருந்த பெயரை கூட கெடுத்துக்கொண்டு வெளியேறினார்.
பின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஜுலி இப்போது படங்களும் சில நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வயதான ஒரு நபருடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதற்கு ரசிகர்கள் ஜுலி இது இப்படி நடனம் ஆடுகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.