ஈழப்பெண் லாஸ்லியாவா இது? அந்தமாதிரி லுக்-ஐ பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Sep 11, 2022 07:30 PM GMT
Report

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சினிமா வாய்ப்பு தேடி இலங்கையில் இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. இங்கு வந்ததும் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அனைவரது கவனத்தை ஈர்த்து வந்த லாஸ்லியா கவினுடன் காதல்வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். நிகழ்ச்சியில் அப்பா, அம்மா வந்தும் கண்டித்ததும் கவினை கழட்டிவிட்டும் நிகழ்ச்சிக்கு பின் கண்டுகொள்ளாமல் இருந்தும் வந்தார்.

ஈழப்பெண் லாஸ்லியாவா இது? அந்தமாதிரி லுக்-ஐ பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.. | Bigg Boss Losliya Latest Saree Photoshoot Viral

நடிப்பில் ஆர்வம் கொண்டு போட்டோஷூட் பக்கம் செல்ல அவரது அப்பா மரணம் லாஸ்லியாவை அதிர்ச்சியாக்கியது. சில காலம் வீட்டில் இருந்து பின் அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது உடல் எடையை கடுமையாக குறைத்து க்ளாமருக்கு மாறிய லாஸ்லியா இறுக்கமான ஆடை என பலவித போஸில் ரசிகர்களை மயக்கி வருகிறார். தற்போது சேலை அப்படியொரு பார்வை பார்த்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். புகைப்படம் இதோ..

GalleryGallery