பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியாவின் கண்கவரும் போட்டோஸ்

Bigg Boss Photoshoot Losliya Mariyanesan
By Bhavya May 14, 2025 07:30 PM GMT
Report

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க இந்தியா பக்கம் வந்தவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே மாறிவிட்டார். முதலில் உடல் எடையை குறைத்தார், பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

தற்போது சேலையில் கண்கவரும் அழகில் லாஸ்லியா எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,