அடிக்கடி சண்டை, நாங்க பிரிய ரவீனா தான் காரணமா.. மணியின் முன்னாள் காதலி ஓபன் டாக்..

Kamal Haasan Bigg Boss Manichandra Raveena Daha
By Dhiviyarajan Jan 19, 2024 11:37 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும், அதில் இருந்து போட்டியாளர்கள் A டீம், B டீம் என்று தனி தனியாக தான் இருக்கிறார்கள்.

அடிக்கடி சண்டை, நாங்க பிரிய ரவீனா தான் காரணமா.. மணியின் முன்னாள் காதலி ஓபன் டாக்.. | Bigg Boss Mani Ex Lover Talk About Break Up

இந்நிலையில் மணியின் முன்னாள் காதலி பெலினா பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், நானும் மணியும் பிரிந்ததற்கு காரணம் ரவீனா இல்லை. உண்மையில் நாங்கள் பிரிய காரணம் எங்களுக்குள் எந்த விஷயமும் செட் ஆகாமல் அடிக்கடி சண்டை வந்தது. அது தான் எங்களுடைய பிரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மேலும் எங்களுக்கு இடையே ஆழமான காதல் ஒன்றும் இல்லை, ஆரம்பத்திலேயே எங்களுக்குள் செட் ஆகாததால் நட்பிலேயே முடித்துக்கொண்டோம். எனக்கு நிச்சயதார்த்தமான போது மணி என்னை ஏமாற்றிவிட்டார் என்று சிலர் சொல்லி அவரை திட்டினார்கள் என்று பெலினா கூறியுள்ளார்.