திடீர் டிரண்டாகும் பிக் பாஸ் நடிகை நிவாஷினி!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

Bigg Boss Tamil Actress Actress
By Edward Oct 22, 2025 08:30 AM GMT
Report

பிக்பாஸ் நிவாஷினி

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்து அறிமுகமான ஓ எந்தன் பேபி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிவாஷினி கிருஷ்ணன்.

நடித்தது சிறு காட்சிகள் என்றாலும் கூட இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

திடீர் டிரண்டாகும் பிக் பாஸ் நடிகை நிவாஷினி!! ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Bigg Boss Nivaashiyni Krishnan Recent Photos Viral

தன் அழகால் பலரையும் கவர்ந்த நிவாஷினி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சிங்கபூர் போட்டியாளராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது அவரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery