பணம் வந்துடுச்சு.. எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திருமணத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம்

Tamil TV Shows
By Yathrika Nov 07, 2024 11:45 AM GMT
Report

பிரதீப் ஆண்டனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் ரெட் கார்ட்டு வாங்கி வெளியேறிய போட்டியாளர் மகத் ராகவேந்திரா. அவர் ரெட் கார்ட்டு வாங்கியது மக்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 

அதன்பின் கடந்த 7வது சீசனில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட்டு வாங்கி வெளியேறினார். பிக்பாஸ் முடிவு அப்படி இருந்தாலும் மக்கள் அவருக்கு அப்படி வெளியேற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

பணம் வந்துடுச்சு.. எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திருமணத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம் | Bigg Boss Pradeep Antony Marriage Photos

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப் படங்களில் பிஸியாக இருந்தார் அப்படியே தனது காதலியை நிச்சயதார்த்தமும் செய்தார். திருமணம் எப்போது என்றபோது எனது கையில் பணம் வந்தால் அதன்பின்  தான் திருமணம் என்றவருக்கு இப்போது கல்யாணம் முடிந்துள்ளது. 

இதோ அவரது திருமண புகைப்படங்கள், 

பணம் வந்துடுச்சு.. எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திருமணத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம் | Bigg Boss Pradeep Antony Marriage Photos