பிக்பாஸ் புகழ் ரைசாவா இது, படு மோசமாக அவர் வெளியிட்ட போட்டோ
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் ரைசா போட்டோ
பிக்பாஸ் முதல் சீசனில் கன்னட சினிமா பிரபலமாக நுழைந்து பின் தமிழ் மக்களிடமும் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ரைசா. இவர் பிக்பாஸ் முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணோடு ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பிறகு அவரை படங்கள் பக்கம் சரியாக காண முடியவில்லை.
ஆனால் நிறைய போட்டோ ஷுட்கள் மட்டும் தொடர்ந்து எடுத்து வருகிறார். அண்மையில் கருப்பு உடையில் அவர் ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.
வர வர உடையை குறைத்துக் கொண்டே போட்டோ ஷுட் எடுக்கும் ரைசாவின் இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல் ரசிகர்கள் சிலர் மோசமான கமெண்டுகளை அடித்து வருகிறார்கள்.