ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்த பிக்பாஸ் நடிகை..

Bigg Boss Sakshi Agarwal
By Edward Aug 11, 2022 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து வந்து ஒருசில தமிழ் படங்களில் சிறு ரோலில் நடித்து வந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பின் ராஜா ராணி, காலா போன்ற படங்களில் நடித்து அடையாளம் காணப்பட்டார்.

இதனை அடுத்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட சாக்‌ஷி கவினுடன் காதல் சர்ச்சையில் ஈடுபட்டு பின் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இவருக்கென தனியாக ரசிகர்கள் இருக்கும் நிலையில் போட்டோஷூட் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால் உடல் அங்கம் படுமோசமாக தெரியும் படி சிக்ஸ் பேக் காமித்து ஒர்க்கவுட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery