அந்த இடத்தில் ஷேவ் பண்ணிவிடுவது யார்?.. நெட்டிசனின் மோசமான கேள்விக்கு பிக் பாஸ் சனம் பதிலடி
2012 -ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சனம் ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாடன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் சனம் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை.
இதையடுத்து இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சனம் ஷெட்டி சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அப்போது ஒருவர், "உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவது என கேட்டிருந்தார்". இதற்கு சனம் "ஜில்லெட்னு ஒருத்தர்" என்று பதில் அளித்துள்ளார்.
Gillette nu oruthar ?#asksanam https://t.co/CA1lZLlF3S
— Sanam Shetty (@ungalsanam) June 29, 2023