பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டியின் இரண்டாவது காதலர் இவரா?

Sanam Shetty
By Yathrika Feb 14, 2024 12:30 PM GMT
Report

சனம் ஷெட்டி

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் மக்களிடம் பிரபலம் ஆகியுள்ளனர். அப்படி தமிழக மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் நடிகை சனம் ஷெட்டி.  

இவர் பிக்பாஸ் பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக காணவில்லை. மாறாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். 

இந்த நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக அவர் ஒரு பாடல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் காதலரா இவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

முதல் காதலர் பிக்பாஸ் புகழ் தர்ஷ்ன் என்பது குறிப்பிடத்தக்கது.