வெளிநாட்டில் செம கிளாமரான உடைகளுடன் வலம் வரும் ஷெரின்
Tamil Cinema
Sherin Shringar
By Yathrika
ஷெரின்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.
பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை. இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தற்போது நடிகை ஷெரின் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட செம வைரலாகி வருகிறது.