அந்தமாதிரி பெண்ணாக மாறி ஷாக் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. அது யார் தெரியுமா?

Bigg Boss Tamil Actress
By Dhiviyarajan Feb 17, 2023 08:51 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சுருதி. இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான பல நிகழ்வுகளை பகிர்ந்தார்.

சமீபத்தில் இவர் "வாழ்வு தொடங்குமிடம் நீதானே" என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் காதலர் தினம் அன்று வெளியானது.

அந்தமாதிரி பெண்ணாக மாறி ஷாக் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. அது யார் தெரியுமா? | Bigg Boss Suruthi Acted As Lesbain In Movie

லெஸ்பியானா?

இப்படம் பெண்ணும் பெண்ணும் காதலிப்பதை சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பிக் பாஸ் பிரபலம் சுருதி லெஸ்பியானாக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

அந்தமாதிரி பெண்ணாக மாறி ஷாக் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. அது யார் தெரியுமா? | Bigg Boss Suruthi Acted As Lesbain In Movie