ஒரு போட்டியாளருக்காக ஒட்டு மொத்த ரசிகர்களையும் அசிங்கப்படுத்துகிறதா பிக்பாஸ்
Kamal Haasan
Bigg Boss
Vijay Television
Maya S Krishnan
Vichithra
By Jai
பிக்பாஸ் இதுவரை 6 சீசன் தமிழில் முடிந்து 7வது சீசனும் முடியும் தருவாயில் உள்ளது. கண்டிப்பாக அர்ச்சனா அல்லது தினேஷ் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், பிக்பாஸ் விருதை நாளைக்கே தூக்கி மாயாக்கு கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. ரசிகர்கள் கிண்டல் செய்வது போல் மாயா ஒருவருக்காக ப்ரைவட் Poll அனைத்திலும் தோற்ற மாயாவை வார வாரம் காப்பாத்தி விடுகிறது பிக்பாஸ்.
அதிலும் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்ப்பார்த்த விசித்ரா-வை எலிமினேட் செய்தது ரசிகர்களுக்கு பிக்பாஸ் மீதுள்ள நம்பிக்கையே குறைந்துவிட்டது போல் உள்ளது.
மேலும், கமலும் ஒருநாள் கூட மாயாவை ஒரு கேள்வி கூட கேட்டதில்லை என்பது ரசிகர்களுக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.