பலூன் அக்காவுக்கு தான் ஓட்டு.. பலூன் ஷோ காட்டுவாங்க!! கூல் சுரேஷின் சர்ச்சையான பேச்சு..
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் ஃபினாலே-வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணப்பெட்டியோடு கானா வினோத் வெளியேறியதை அடுத்து, பலரும் அவர் வெளியேறியதை நினைத்து புலம்பி வருகிறார்கள்.

இதனையடுத்து கடந்த வாரம் சான்ட்ரா எவிக்ட்டாகி வெளியேறினார். இதன்பின், 101 நாட்களை கடந்த நிலையில் பிக்பாஸ் 9 வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் அனைவரும் வந்துள்ளனர்.
கூல் சுரேஷ்
இந்நிலையில், அரோரா குறித்து சர்ச்சை நடிகரும் பிக்பாஸ் 8 பிரபலமுமான, கூல் சுரேஷ் சில கருத்துக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதில், பலூன் அக்கா ஜெயிச்சதுக்கு அப்புறம், என்னை மாதிரி இளசுகளுக்கு வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் பழசுகளுக்கு, மனசுக்கு இதமாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த பலூன் அக்கா, பலூன் ஷோ காட்டுவாங்க.

மத்தவங்க, டைட்டிலை வென்றால் வீடு கட்டணும், கார் வாங்கணும் என்று சொல்லுவார்கள், ஆனால் பலூன் அக்கா ஏகப்பட்ட பலூன்களை வாங்கி, நம்மை போன்ற இளைஞர்களை சந்தோஷப்படுத்துவாங்க.
என்னுடைய ஓட்டு பலூன் அக்காவுக்குத்தான், பலூன் அக்காவுக்கு ஓட்டு போடுங்க என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு பெரியளவில் விமர்சனத்திற்குள்ளாகி கூல் சுரேஷை கண்டபடி கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.