முதல் கணவருக்கு பிறந்த மகனை பல வருஷம் கழித்து சந்தித்த பிக்பாஸ் தாமரை!! வைரலாகும் புகைப்படம்
Bigg Boss
By Dhiviyarajan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசனில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தாமரை.
இதையடுத்து இவர் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவருக்கு சின்னத்திரையில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

மூத்த மகன் சந்திப்பு
தாமரை ஏற்கனவே திருமணமான நபரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்குப் பிறந்த மகன் அவரின் தந்தையோடு வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தாமரை அவரின் மூத்த மகனை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
