பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சை பிரபலம்.. அய்யய்யோ இவரா

elimination simbu bigg boss thadi balaji bb ultimate
By Kathick Mar 06, 2022 11:41 AM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 24/7 ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த 5 சீசன்களை போலவே, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும், உலக நாயகன் கமல் ஹான்சன் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால், தீடீரென சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறிவிட்டார்.

கமல் ஹாசனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக Atman சிலமபராசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக, ஒருநாளுக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்குகிறார். சென்ற வாரம் அனைவருடனும் அன்பாக பேசிய சிம்பு, இந்த வாரம் அனைவரையும் லெப்ட், ரைட் என விட்டு கேள்வி கேட்டு மிரட்டிவிட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு, தாடி பாலாஜி இந்த வாரம் வெளியேறியுள்ளார். இந்த தகவல் பாலாஜியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.