21 நாள் ரொமான்ஸ் தான்வேலை.. பெண்களிடம் தடவும் வேலைக்காகவே லட்சத்தில் சம்பளம்..

Bigg Boss Asal Kolaar
By Edward Oct 31, 2022 05:02 PM GMT
Report
430 Shares

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 6 சீசன். நேற்று கமல் ஹாசன் மூன்றாவது வாரமாக தொகுத்து வழங்கி பல போட்டியாளர்களை திணர வைத்தார்.

அப்படி அசீம், ஆயிஷா போன்றவர்களை வெளிப்படையாகவே கலாய்த்து அவர்கள் செய்த கேவலமான செயலை புட்டுபுட்டு வைத்தார். இந்நிலையில், இந்த வாரம் எவிக்‌ஷனில் யார் வெளியேறுவார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கமல் ஹாசனால், அசல் கோளாரு வெளியேற்றப்பட்டார்.

அவர் மொத்தம் 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அப்படி என்றால் அவரின் சம்பள விவரம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை மட்டுமே தடவும் வேலையை செய்தும் ரொமான்ஸில் ஈடுபட்டும் வந்த அசல் கோளாருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 17 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

அதன்படி 16 ஆயிரம் என்று சம்பளம் வைத்துக்கொண்டால், அசல் கோளாரின் 21 நாள் சம்பளமாக 3 லட்சத்து 36 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார்.

இத்தனை லட்சத்துக்கு பெண்களை தடவுவதற்காகவே பிக்பாஸ் வீட்டில் வைத்திருந்தாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.