Biggboss 8 : அவமானத்துடன் வெளியேறிய அர்னவ்..14 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Vijay Sethupathi Bigg Boss Star Vijay Bigg Boss Tamil 8
By Edward Oct 21, 2024 06:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மெதுமெதுவாக சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. 18 போட்டியாளர் வீட்டிற்கு அனுப்பட்ட ஒரு வாரத்தில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்படு வெளியேற்றப்பட்டார்.

Biggboss 8 : அவமானத்துடன் வெளியேறிய அர்னவ்..14 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Biggboss 8 Evicted Arnav Salary For 14 Days Bb8

இதனையடுத்து இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஜே. விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெஃப்ரி, அர்னவ் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்தனர். அதில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார்.

எவிக்ட்டாகி வெளியேறிய அர்னவ், போட்டியாளர்களை கண்டபடி திட்ட, கடுப்பான விஜய் சேதுபதி வன்மத்தை கக்கும் இடம் இது இல்லை, அநாகரீகமாக பேசக்கூடாது என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார்.

Biggboss 8 : அவமானத்துடன் வெளியேறிய அர்னவ்..14 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Biggboss 8 Evicted Arnav Salary For 14 Days Bb8

அர்னவ் சம்பளம்

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டு வெளியேறிய அர்னவ், வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டு 14 நாட்களுக்கு 2.8ல் இருந்து 3.5 லட்சம் வரையில் சம்பளமாக அர்னவிற்கு கொடுக்கப்படு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.