பிக்பாஸ் 8 நடிகை தர்ஷா குப்தாவின் க்யூட் சண்டே போட்டோஷூட்..
Bigg Boss
Photoshoot
Dharsha Gupta
Bigg Boss Tamil 8
By Edward
பிக்பாஸ் 8 தர்ஷா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.
60 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சண்டே ஸ்பெஷலாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.