பெண் தோழியை ஜிம்மில் தூக்கி நிற்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. புகைப்படங்கள்..

Bigg Boss Actors Tamil Actors
By Edward Jan 04, 2026 10:30 AM GMT
Report

பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் வெள்ளித்திரையில் பல வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார்கள்.

அப்படி பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் ஒருசில படங்களில் நடித்த பாலாஜி வா வரலாம் வா படத்தில் நடித்தார்.

பெண் தோழியை ஜிம்மில் தூக்கி நிற்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. புகைப்படங்கள்.. | Biggboss Actor Balaji Murugadoss Girlfriend

இதனையடுத்து பிக்பாஸ் பிரபலங்கள் ரச்சிதா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ஃபயர் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பாலாஜி, தன் தோழியை மடியில் தூக்கியபடி ஜிம் ஒர்க்கவுட் செய்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.