கிளாமர் ஆடையால் மிரட்டும் பிக்பாஸ் நடிகை ரைசா.. புகைப்படங்கள்..

Bigg Boss Tamil Actress Actress Raiza Wilson
By Edward Feb 10, 2024 01:30 PM GMT
Report

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்துவந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

கிளாமர் ஆடையால் மிரட்டும் பிக்பாஸ் நடிகை ரைசா.. புகைப்படங்கள்.. | Biggboss Actress Raiza Wilson Latest Photos

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்தவர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிறத்தில் கிளாமர் உடையில் ஒரு போட்டோஷுட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது கிளோசப் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன்.

20 வயசுல இப்படியா!! இடுப்பழகி இலியானாவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கிருத்தி செட்டி..

20 வயசுல இப்படியா!! இடுப்பழகி இலியானாவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கிருத்தி செட்டி..