நடிக்க கூப்பிடுறாங்கன்னு பார்த்தா, படுக்க தான் கூப்பிடுறாங்க!! பிக்பாஸ் நடிகை சனம்..
சனம் செட்டி
அம்புலி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி மாயாவி, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சவாரி, ஊமை செண்ணாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் செட்டி.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சனம், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார்.
இதன்பின் பிக்பாஸ் பற்றிய விமர்சனம் செய்து வந்த சனம் செட்டி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிர்ச்சிகரமான ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
அதில், எங்களுக்கு வந்து, படம் நடிக்க கூப்பிடுறாங்கன்னு பார்த்தா, படுக்க தான் கூப்பிடுறாங்க. அவர்களின் செயல் அப்படி இருக்கு என்று பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
SHOCKING!
— George 🍿🎥 (@georgeviews) February 17, 2025
"We're supposed to "sleep" to get a project" 😳
- #SanamShetty@ungalsanam pic.twitter.com/ynGFn0EubB