தனிமையில் இப்படியொரு போஸ்.. கிரணுக்கே டஃப் கொடுக்கும் 37 வயதான நடிகை ஷெரின் வீடியோ..

Bigg Boss Sherin Shringar
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அறிமுகமாகிய படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷெரின்.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த ஷெரின் வாய்ப்பில்லாமல் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிக்க ஆரம்பித்து பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

சமீபத்தில் உடல் எடையை குறைத்த ஷெரின் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் பிகினி வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ஷெரின் குட்டை ஆடையில் மிரளவைக்கும் படியான போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.