பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனா இது!! ஆளே மாறி இப்படியாகிட்டாங்க...

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward Aug 31, 2024 01:00 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனா இது!! ஆளே மாறி இப்படியாகிட்டாங்க... | Biggboss Actress Shivani Narayanan Latest Photos

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, வாயை சுழித்த படி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் என்ன இப்படி ஆளே மாறிட்டீங்க என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery