வெறும் அந்த ஆடையும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுஜா வருணி

Bigg Boss Actress
By Edward Jun 25, 2023 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. சில வருடங்களாக வாய்ப்பில்லாமல் இருந்த சுஜா பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக வைல்ட் கார்ட்டில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த 14வது நாளில் வீட்டைவிட்டு மக்களால் வெளியேற்றப்பட்டார். அதன்பின் சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சுஜா வருணி ஒரு மகனை பெற்றெடுத்தார்.

பின் கணவருடன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகினார்.

தற்போது மகனுக்கு 4 வயது இருக்கும் நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இலங்கை நடுக்கடலில் வெறும் ஸ்கர்ட் மட்டும் அணிந்து அரைகுறை போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.