முரட்டு போஸ் கொடுத்த இருட்டு அறை பட நடிகை யாஷிகா.. புகைப்படங்கள்..

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 11, 2024 03:30 PM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

முரட்டு போஸ் கொடுத்த இருட்டு அறை பட நடிகை யாஷிகா.. புகைப்படங்கள்.. | Biggboss Actress Yashika Glamour Photos Viral

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். கவர்ச்சியாக போஸ் கொடுத்து 1, 2 or 3 என்று கூறி மூன்று கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்தப்படி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அவரை 2ம் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐஸ்வர்யா!.. ரஜினி மாலத்தீவு சென்ற காரணம் இது தானா?

அவரை 2ம் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐஸ்வர்யா!.. ரஜினி மாலத்தீவு சென்ற காரணம் இது தானா?