லாஸ்லியாவை வெச்சி அசிங்கமா பேசுறாங்க, நியாப்படுத்த முடியாது!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் தர்ஷன்..

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actors
By Edward Feb 23, 2024 11:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சீசன் என்றால் அது சீசன் 3 தான். அனைத்துவிதமான பொழுதுபோக்கினை தந்ததாக மக்களே கூறி வந்தனர்.

சீசன் 3ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருபவர் இலங்கை மாடல் நடிகர் தர்ஷன். பிக்பாஸ் வீட்டில் இலங்கை பெண் லாஸ்லியாவுடன் அண்ணன் என்ற உறவில் இருந்து வந்தார் தர்ஷன்.

லாஸ்லியாவை வெச்சி அசிங்கமா பேசுறாங்க, நியாப்படுத்த முடியாது!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் தர்ஷன்.. | Biggboss Darshan Stop Rumours Losliya Relationship

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து சில மாதங்களிலேயே லாஸ்லியாவுடன் கூகுள் குட்டப்பா படத்தில் நெருக்கமாக நடித்தார். அண்ணன் தங்கையாக பிக்பாஸ் வீட்டில் இருந்துவிட்டு இப்படியா நடிப்பது என்று, இந்த சம்பவம் பற்றி பெரியளவில் சர்ச்சையாக பேசப்பட்டது.

இந்நிலையில் நாடு என்ற ஓடிடி படத்தில் நடித்துள்ள தர்ஷன், பேட்டியொன்றில் இது பற்றி பேசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த கருத்திற்கு திரும்ப பதில் கொடுத்தால் திரும்பவும் அதுபற்றியே பேசிக்கிட்டு இருப்பார்கள், விட்டுட்டு போய்விட வேண்டியது தான்.

லிப் லாக், எல்லை மீறிய ரொமான்ஸ்!! படு மோசமான படுக்கையறை காட்சியில் Vj மகேஸ்வரி..இதோ வீடியோ

லிப் லாக், எல்லை மீறிய ரொமான்ஸ்!! படு மோசமான படுக்கையறை காட்சியில் Vj மகேஸ்வரி..இதோ வீடியோ

எங்களை அது பாதிக்காது. ஏனென்றால் அந்தமாதிரி ஏதாவது இருந்தால் யோசிக்கலாம், ரியாலிட்டியில் ஒருமாதிரி பார்த்திருப்பார்கள், அதிலிருந்து வெளியில் வர்றது கஷ்டம், அதையெல்லாம் நியாப்படுத்த முடியாது என்று தர்ஷன் கூறியிருக்கிறார்.