ஆடையின்றி யோகா செய்ய ஒருநாள் சம்பளமாக 50 லட்சம்! பிக்பாஸ் குழு குறித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

biggboss bollywood yogamaster
By Edward Aug 07, 2021 11:30 PM GMT
Report

லண்டனில் பிரபல தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி பிரபலமான நிகழ்ச்சி பிக்பிரதர். அந்த நிகழ்ச்சியின் ரீமேக்கில் இந்தியா 2006ல் ஆர்ம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இதையடுத்து, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் ஆரம்பிக்கபட்டு பிரபலமாகி வருகிறது.

தற்போது இந்தியில் 14 சீசன்களை கடந்த நிலையில் தற்போது 15 வது சீசனும் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் பின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை நிர்வாணமாக யோகா செய்ய கூறுவதாக யோகா மாஸ்டர் விவேக் மிஸ்ரா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிக்பாஸ் குழு கண்ட்டண்டிற்காக நிர்வாணமாக பெர்ஃபார்ம் செய்யவும் கேட்டனர். அதற்காக நான் ஒரு நாளை 50 லட்சம் சம்பளமாக கொடுக்க பேசியதாக கூறியுள்ளார். தற்போது பால்வுட் வட்டாரத்தில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.