பிக்பாஸ் ஜூலியானாவா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..

Bigg Boss Maria Juliana Tamil Actress Actress
By Jai Oct 06, 2024 06:30 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன்பின் 2017ல் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலமிரங்கினார்.

நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்சனை குறும்படம் மூலம் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தார்.

பிக்பாஸ் ஜூலியானாவா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.. | Biggboss Julie Latest New Look Post Viral

பின், எங்கு சென்றாலும் பலரால் அவமதிக்கப்பட்டு வந்த ஜூலி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விட்ட இடத்தை பிக்பாஸ் ஓடிடி மூலம் நல்ல வாய்ப்பையும் பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, ஆள் அடையாளம் தெரியாமல் மாறி ரசிகர்களுக்கு வியக்க வைக்கும் லுக்கில் மாறியிருக்கிறார்.

தற்போது சிகப்பு நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.