பிக்பாஸ் லொஸ்லியாவா இது? இப்படி மாறுவங்கன்னு நினைக்கவே இல்லயே...
Television
Losliya
Biggboss
Bbjodigal
By Jai
இலங்கை செய்தி வாசிப்பாளரா பணியாற்றி பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லொஸ்லியா. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நல்ல பெயர் பெற்ற லொஸ்லியா கவினுடன் காதலால் சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து, நிகழ்ச்சி க்கு பிறகு தந்தை மரணத்தால் மனமுடைந்து சில நாட்கள் வெளியில் வராமல் இருந்தார். தற்போது இரு படங்கள் வெளியில் வரவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்து வந்து ட்ரெண்ட்டானர்.
தூக்கி விட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிபி ஜோடிகள். பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டு நடனமாடி வரும் இன்னிகழ்ச்சியில் வரும் வாரம் இறுதி சுற்று வாரமாக ஒளிப்பரப்பு செய்யவுள்ளது.
அதில் கலந்து கொண்ட லொஸ்லியா ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம லொஸ்லியாவா இது என ஷாக்காகி வருகிறார்கள்.