பிக்பாஸ் லாஸ்லியாவா இது!! படுஒல்லியாக மாறி அப்படியொரு போஸ்-ல் புகைப்படம்

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Dec 05, 2022 09:25 AM GMT
Report

பிக்பாஸ் லாஸ்லியா

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசன் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற லாஸ்லியா, கவினுடன் காதலில் இருந்து பெற்றோரில் எதிர்ப்பை சம்பாதித்தார்.

இதன்பின் கவினுடன் விலகி இருந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுகொள்ளாமல் படங்களில் நடிக்க கமிட்டாகி நடித்தும் வந்தார்.

இடையில் லாஸ்லியாவின் தந்தை மரணம் அதிர்ச்சி மிகப்பெரிய் இழப்பை கொடுத்தது.

பிக்பாஸ் லாஸ்லியாவா இது!! படுஒல்லியாக மாறி அப்படியொரு போஸ்-ல் புகைப்படம் | Biggboss Losliya Latest Photoshoot

கிளாமர்

பின் அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறினார்.

எலும்பும் தோலுமாக மாறியப்பின் கிளாமர் பக்கம் சென்று குட்டையாடை, இறுக்கமான ஆடை என்று போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டார்.

தற்போது குழிந்த பேண்ட்டுடன் சிறிய ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார் லாஸ்லியா.