நடுத்தெருவில் ஜோடியாக தர லோக்கல் ஆட்டம் போட்ட மாயா - பூர்ணிமா.. வீடியோ...

Bigg Boss Maya S Krishnan Poornima Ravi Nixen
By Edward Jan 23, 2024 01:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் டைட்டில் வின்னர் அர்ச்சனாஎன்று கமல் ஹாசனால் அறிவிக்கப்பட்டு நிறைவு பெற்றது.

அர்ச்சனா டைட்டில் வின்னராகவும் மணி ரன்னர் இடத்தினையும் பெற்று வீடு திரும்பினர். நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் நண்பர்களுடன் நேரத்தினை செலவிட்டு வந்தனர்.

நடுத்தெருவில் ஜோடியாக தர லோக்கல் ஆட்டம் போட்ட மாயா - பூர்ணிமா.. வீடியோ... | Biggboss Maya Poornima Dance Local In Road

சிலர் அவுட்டிங் சென்றும் பேட்டியளித்தும் வருகிறார்கள். இந்நிலையில் மாயா, பூர்ணிமா, ரிக்‌ஷன் போன்றவர்கள் ஒரு இடத்திற்கு சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அவர்களின் குத்தாட்டம் போட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதிதி முதல் கீர்த்தி வரை!! தமிழ் சினிமாவில் கோலோங்கும் வாரிசு நடிகைகள்..

அதிதி முதல் கீர்த்தி வரை!! தமிழ் சினிமாவில் கோலோங்கும் வாரிசு நடிகைகள்..