நேத்து வெள்ளை இன்று கருப்பு!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் பிக்பாஸ் நடிகை
Bigg Boss
By Edward
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த 5வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஸ்ருதி பெரியசாமி.
கருப்பான தோற்றமாக இருந்தாலும் மாடலிங் துறையில் இருந்து அனைவைரையும் ஈர்த்து வந்தார்.
தற்போது சில படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, சேலையில் ரசிகர்களை மயக்கும்படியான போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.