பிக்பாஸ் ஷிவினின் லேட்டஸ்ட் சேலையில் எடுத்த போட்டோஷூட்...

Bigg Boss Tamil Actress Actress
By Jai Aug 10, 2024 06:00 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின். கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

பிக்பாஸ் ஷிவினின் லேட்டஸ்ட் சேலையில் எடுத்த போட்டோஷூட்... | Biggboss Tamil Shivin Latest Phoshoot Video

நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது சேலையில் எடுத்த கிளாமர் லுக் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.