நம்ம ஜெர்மன் பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதாவா இது! வைரலாகும் புகைப்படம்

television madhumitha biggbosstamil5
By Edward Dec 01, 2021 11:32 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் தற்போது சிறப்பாக ஓட்க்கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் கொரோனாவால் மருத்துவமனைக்கு செல்ல அவருக்கு பதில் கடந்தவாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைதியான பெண் என்ற பேர் எடுத்தவர் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் மதுமிதா. பேஷன் டிசைனராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். பின் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

தற்போது குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட்டு வரும் மதுமிதாவின் பாத் டப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.